/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காமாட்சி ஸ்வாமிகளின் ஸ்ரத்தாஞ்சலி விமரிசை
/
காமாட்சி ஸ்வாமிகளின் ஸ்ரத்தாஞ்சலி விமரிசை
ADDED : டிச 15, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. ஸ்ரீலஸ்ரீகாமாட்சி ஸ்வாமிகளின் ஸ்ரத்தாஞ்சலி, நேற்று சங்கரா ஹாலில் வெகுவிமரியாக நடந்தது.
காலை 10:00 மணி அளவில் காமாட்சி ஸ்வாமிகளின் திருவுருவப்படம் திறப்பு, குரு வந்தனம், குருஜி அஷ்டோத்திரம், தோடகாஷ்டம் மற்றும் வேத பாராயணம் நடந்தன.
பகல் 11:00 மணி அளவில், குருஜி உரை ஆற்றினார். இதையடுத்து, ஸ்ரத்தாஞ்சலி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

