/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜயந்தி மஹோற்சவம் துவக்கம்
/
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜயந்தி மஹோற்சவம் துவக்கம்
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜயந்தி மஹோற்சவம் துவக்கம்
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜயந்தி மஹோற்சவம் துவக்கம்
ADDED : பிப் 23, 2025 07:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திரரின், ஜயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, நேற்று காலை, மஹா ஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம் நடந்தது.
நாளை காலை 7:00 மணி முதல், மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.