sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா

/

அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா

அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா

அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா


ADDED : ஆக 23, 2024 07:52 PM

Google News

ADDED : ஆக 23, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 26வது வார்டு, நசரத்பேட்டையில், வேலாத்தம்மன், புவனகிரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கூழ்வார்த்தல் விழா, கடந்த 21ம் தேதி, காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று, காலை 7:00 மணிக்கு, வேலாத்தம்மனுக்கும், புவனகிரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது. மாலை 3:00 மணி ஊரணி பொங்கலும், தொடர்ந்து அஞ்சூர் சுந்தரமூர்த்தி குழுவினரின் கைச் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.

நாளை, காலை 7:00 மணி சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கலும், இரவு 7:00 மணிக்கு ஊங்சல் சேவை உற்சவம் நடக்கிறது.

வரும் 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 27ம் தேதி, இரவு 10:00 மணிக்கு ராஜா தேசிங்கு மன்றத்தினரின் நாடகமும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us