/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தலால் வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை
/
தேர்தலால் வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை
ADDED : ஏப் 20, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு:லோக்சபா தேர்தலை முன்னிட்டு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
லோக்சபா தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதால், கோயம்பேடு சந்தைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு சந்தை, நேற்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

