/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொன்னியம்மனுக்கு 23ல் மஹா கும்பாபிஷேகம்
/
பொன்னியம்மனுக்கு 23ல் மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 09, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சேந்தமங்கலம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா, வரும் 23ம் தேதி, நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. -23ம் தேதி இரண்டாம் கால பூஜையும், காலை 11:30 மணி அளவில் கோபுர கலசத்தின் மீது மஹா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.