sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லாரி மோதி மெக்கானிக் பலி

/

லாரி மோதி மெக்கானிக் பலி

லாரி மோதி மெக்கானிக் பலி

லாரி மோதி மெக்கானிக் பலி


ADDED : ஜூலை 09, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவ்தேஷ்ராய், 38, மெக்கானிக். ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியில் தங்கி, கிரேன் சர்வீஸ் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பண்ருட்டி கண்டிகையில் இருந்து, தான் தங்கியுள்ள அறைக்கு நடந்து சென்றார்.

வண்டலுார் - - வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி பி.எஸ்.பி., மருத்துவமனை அருகே, சாலையை கடக்க முயன்ற போது, ஒரகடத்தில் இருந்து வந்த லாரி மோதியில் அவ்தேஷ்ராய் உயிரிழந்தார்.

ஒரகடம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us