sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா

/

காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா

காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா

காஞ்சி பாலதர்ம சாஸ்தா யானை வாகனத்தில் உலா


ADDED : நவ 11, 2025 11:25 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8 ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, சித்தி, புத்தி கற்பக விநாயகருக்கு திருக்கல்யாண உத்சவமும், இரண்டாள் நாள் விழாவான கடந்த 8 ம் தேதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண

மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 9 ம் தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உத்சவமும், நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவமும் நடந்தது.

திருக்கல்யாணம் உத்சவம் நிறைவு நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிேஷகம், பிரதிஷ்டா தினம், கலசாராதனை, பாலதர்ம சாஸ்தா புத்திர மூலமந்திர ஹோமம், 1008 சஹஸ்ரநாமம், கலச புறப்பாடு நடந்தது.

இரவு 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தா மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.






      Dinamalar
      Follow us