sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

/

மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை


ADDED : ஆக 06, 2024 01:46 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:முத்தியால்பேட்டை கீழத்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், 24வது ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.விழாவை முன்னிட்டு, ஆக., 2ம் தேதி, காலை 10:00 மணிக்கு குளக்கரையில், ஜலம் திரட்டும் நிகழ்ச்சி.

அதே தினம் பிற்பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

பிற்பகல், 1:00 மணிக்கு, முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கூழ்வார்த்தனர்.இரவு 10:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us