நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பசுமை இந்தியா சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தள வளாகத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில், பூவரசு, இலுப்பை, நாவகல், அத்தி, வேம்பு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சங்க உறுப்பினர்கள் மற்றும் கடற்படை விமான படை ஊழியர்கள் நட்டனர்.

