/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்றைய மின் தடை - 15.02.2025 காஞ்சிபுரம்
/
இன்றைய மின் தடை - 15.02.2025 காஞ்சிபுரம்
ADDED : பிப் 14, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை:
வல்லம் - வடகால் துணை மின் நிலையம்:
வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனுார், பால்நல்லுார், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை, எச்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

