sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா

/

வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா

வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா

வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா


ADDED : ஜூன் 29, 2024 10:11 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் கிராமத்தில் வீரபத்திர சுவாமி திருவிழா, நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.

நேற்று, மாலை 4:00 மணிக்கு யானை, குதிரை வாகனத்தில் வெள்ளைகேட்டில் இருந்து, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வீரபத்திரசுவாமி வீதியுலாவாக சென்றார்.

இன்று, காலை 9:00 மணிக்கு கோவிலுக்குஅபிஷேக பொருட்கள்சீர்வரிசை வழங்குதலும், காலை 10:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், இரவு வீரபத்திரர் சுவாமி வீதியுலாவும், நடக்கிறது.






      Dinamalar
      Follow us