/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 சதவீத ஓட்டுப்பதிவு: டிஜிட்டல் பலகை க்லெக்டர் துவக்கி வைப்பு

ADDED : மார் 19, 2024 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, டிஜிட்டல் தகவல் பலகையை, கலெக்டர் கலைச்செல்வி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இதில் இடம் பெறும் வகையில் இயக்கப்படும்.