/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
/
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 08, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் : குன்றத்துார், திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 50; கார்பென்டர். இவரது மனைவி சரோஜா, 45. இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம், அனைவரும் வெளியே சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.