ADDED : ஜூலை 04, 2025 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்ட பணியாளர் தமிழரசி ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்.