sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

/

காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை


ADDED : ஆக 17, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 17, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆடி கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவர் முருக பெருமானுக்கும் சிறப்பு அபிேஷக அலங்காரம், மஹாதீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்,

* பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகன் கோவில், காஞ்சிபுரம் கூழமந்தல் எரிக்கரையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோவில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.






      Dinamalar
      Follow us