UPDATED : அக் 11, 2026 09:38 PM
ADDED : அக் 11, 2026 08:58 PM

அ நிறம் | அளவு
1. காஞ்சிபுரம் பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான நேற்று, மூலவர் சாரதாதேவி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
2. ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் கோவிலில், மூலவர் பர்வதவர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3. செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், மூலவர் தங்கதாரணி அலங்காத்தில் அருள்பாலித்தார்.
