sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்

/

இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்

இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்

இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்


ADDED : மார் 17, 2024 02:28 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 150 பேருந்துகள், இன்று கூடுதலாக இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.

அதனால், இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணியர் நலன் கருதி வழக்கமாக இயங்கும் மாநகர பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us