sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி

/

விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி

விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி

விளையாட்டு மைதானம் இன்றி ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி


ADDED : ஜன 08, 2024 05:07 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கு என, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டு நேர இடைவெளியில், பள்ளி வளாகத்தின் ஒரு சிறு பகுதியில் விளையாடும் நிலை இருந்து வருகிறது.

இதனால், விளையாட்டு பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை மாணவ - மாணவியருக்கு உள்ளது.

எனவே, ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி மனையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us