/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
/
அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
ADDED : மே 18, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவீதி பள்ளத்துபதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் வைகாசி திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி, மூன்று நாட்களாக, காலையில் உகப்படிப்பு, இனிப்பு தர்மம், உச்சி படிப்பு, தர்மத்துக்கு செல்லுதல், அய்யாவின் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, அன்னதர்மம், யுகனை திருமண திருவேடு வாசிப்பு, பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு ஆகியவை நடந்தது.
விழா நிறைவு நாளான நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.