sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்


ADDED : நவ 03, 2025 11:05 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தகால் முகூர்த்தம் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8 ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி 29 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க வேதவிற்பன்னர்கள் மூலம் பந்தக்கால் நடப்பட்டு, தீபஆராதனை காண்பிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us