sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ' பிடே ரேட்டிங் ' ஓபன் செஸ் துவக்கம்

/

 ' பிடே ரேட்டிங் ' ஓபன் செஸ் துவக்கம்

 ' பிடே ரேட்டிங் ' ஓபன் செஸ் துவக்கம்

 ' பிடே ரேட்டிங் ' ஓபன் செஸ் துவக்கம்


ADDED : நவ 28, 2025 04:38 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு ருநானக் கல்லுாரி சார்பில், சிங்க்ஸ் காம்பிட் - 2வது பதிப்பின், சர்வதேச அளவிலான 'பிடே ரேட்டிங்' ஓபன் செஸ் போட்டி, வேளச்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் துவங்கியது.

போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த, 288 சர்வதேச ரேட்டிங் வீரர்கள் உட்பட, மொத்தம் 352 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். மேலும், பட்டம் பெற்ற 50 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தினமும் தலா இரண்டு சுற்றுகள் வீதம், 30ம் தேதி வரை, எட்டு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us