sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

/

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : மார் 23, 2025 10:40 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார்.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார்.

ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பட்டு பகுதியை கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us