sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்

/

 பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்

 பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்

 பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்


ADDED : நவ 17, 2025 08:03 AM

Google News

ADDED : நவ 17, 2025 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பயணியர் மழை, வெயிலில் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பண்ருட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, ஒரகடம், படப்பை, தாம்பரம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறனர்.

அதேபோல, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில், நெடுஞ்சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லை. பேருந்திற்காக காத்திருக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us