/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகார் பெட்டி பகுதி: மரக்கிளைகளில் உரசும் மின் கம்பிகள் அகற்ற வேண்டும்
புகார் பெட்டி பகுதி: மரக்கிளைகளில் உரசும் மின் கம்பிகள் அகற்ற வேண்டும்
புகார் பெட்டி பகுதி: மரக்கிளைகளில் உரசும் மின் கம்பிகள் அகற்ற வேண்டும்
UPDATED : செப் 30, 2026 10:28 PM
ADDED : செப் 30, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பின் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலை நகர் பகுதியில் சப்தகன்னி கோவில் அமைந்துள்ளது.
அதன் அருகில் உள்ள தெரு விளக்கு மின் கம்பி மீது மரக்கிளைகள் உரசுகின்றன. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
எனவே, மின் விபத்து மற்றும் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க, மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின் கம்பி மீது மரக்கிளைகள் உரசுவதை அகற்ற வேண்டும்.
- கே. ராஜசேகர்,
கோனேரிகுப்பம்.
