/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி: சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும்
/
புகார் பெட்டி: சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி: சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி: சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும்
ADDED : நவ 25, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிமென்ட் கல் சாலையை
சீரமைக்க வேண்டும்
ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், அமிர்தவல்லி ஆபத் சகாய ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில், சிமென்ட் கல் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சில இடங்களில் சேதமடைந்து, சிமென்ட் கல் பெயர்ந்து உள்ளது. இதனால், சாலை முழுதும் வலுவிழந்து, கற்கள் பெயர்ந்து பாழாகும் சூழல் உள்ளது. எனவே, சேதமான சிமென்ட் கல் சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ம. புஷ்பராஜ், மாத்துார்.