தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


UPDATED : ஜூன் 08, 2026 03:34 PM

ADDED : ஜூன் 08, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 03:34 PM ADDED : ஜூன் 08, 2026 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், அளவிற்கு அதிகமான ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் லாரியில் இருந்து, சரிந்து வழியும் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி உள்ளன.

ஜல்லிக்கற்கள் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்து ஏற்படுத்தும் நிலையில், சாலையில் சிதறியுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.பிரவீன்குமார்,

ஒரகடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us