sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு

/

 கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு

 கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு

 கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு


ADDED : டிச 25, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி கல்வி துறை சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பாராட்டு சான்றிதழ்களை, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், மாவட்ட கல்வி அலுவலர்கள் காந்திராஜன், கோமதி ஆகியோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us