ADDED : மார் 17, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் காலி பணியிடத்திற்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய முதல்வராக இருந்த சேகர், கூடுதல் பொறுப்பு கவனித்து வந்தார்.
சமீபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட சாவித்திரி என்பவர், காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

