/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் தி.மு.க., கண்டன கூட்டம்
/
உத்திரமேரூரில் தி.மு.க., கண்டன கூட்டம்
ADDED : பிப் 08, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, மாவட்ட செயலர் சுந்தர் எம்.எல்.ஏ., தலைமையில்நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார். தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

