sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதை பொருள் விழிப்புணர்வு

/

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு


ADDED : டிச 20, 2024 08:26 PM

Google News

ADDED : டிச 20, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சுகுமாரன் தலைமையில் நடந்தது.

இதில், கல்லூரி மாணவ -- மாணவியருக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதை தடுப்பு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us