/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு கட்டடத்திற்கு அடிக்கல் பூமி பூஜை
/
அரசு கட்டடத்திற்கு அடிக்கல் பூமி பூஜை
ADDED : ஏப் 06, 2025 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த வணிக வரி துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு, 4.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன் கட்டுமான பணிக்கு, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் அடிக்கல் நாடும் பணியை நேற்று பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இந்த விழாவில், வணிக வரி துறை அலுவலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

