sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்

/

குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்

குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்

குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்


ADDED : பிப் 11, 2025 01:04 AM

Google News

ADDED : பிப் 11, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், பிப். 11--

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களில், ஏழை, எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அதனுடன், 4 கிராம் தங்க நகை மற்றும் கட்டில், பீரோ, மெத்தை, வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்படுகின்றன.அந்த வகையில், குன்றத்துார் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்கம், 60,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us