ADDED : டிச 26, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் நடந்த இலவச மணமாலை நிகழ்ச்சியை, சங்கத்தின் தலைவர் ஓம் சக்தி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கினர். இடமிருந்து வலம்: காஞ்சி பன்னீர்செல்வம், வேணுகோபால், ரவி, நித்தியக்குமார், சரவணன். இடம்: காஞ்சிபுரம்.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் நடந்த இலவச மணமாலை நிகழ்ச்சியை, சங்கத்தின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கினர். இடமிருந்துவலம்: காஞ்சி பன்னீர்செல்வம், வேணுகோபால், ரவி, நித்தியகுமார்,சரவணன். இடம்: காஞ்சிபுரம்.

