/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
d/c மல்லியங்கரணையில் கருடபஞ்சமி மகோத்சவ விழா
/
d/c மல்லியங்கரணையில் கருடபஞ்சமி மகோத்சவ விழா
ADDED : ஜூலை 30, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், மல்லியங்கரணை நாரைமேடு கருடபட்சி சுவாமி கோவிலில் கருடபஞ்சமி மகோத்சவ விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சி, மல்லியங்கரணை நாரைமேடு பகுதியில், கருடபட்சி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கருடபஞ்சமி மகோத்சவ விழா நேற்று நடந்தது.
அதில், காலை 10:00 மணிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் ஓதியவாறு தீபாராதனை காட்டப்பட்டது.

