sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை

/

சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை

சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை

சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை


ADDED : ஜூன் 02, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாம்பதி:உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், வரும் 9ம் தேதி, 19வது ஆண்டு கருடசேவை உத்சவம் நடைபெறுகிறது.

உத்சவத்தையொட்டி, வரும் 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு மூலவருக்கும், தாயாருக்கும் திருமஞ்சனமும், தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற உள்ளது.

வரும் 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கருடசேவை கோபுர தரிசனமும், தொடர்ந்து வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவை, தீபாராதனை உள்ளிட்டவையும், மதியம் 1:00 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், மஹா தீபாராதனையும் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் சீனிவாச பெருமாள் வீதியுலா வரவுள்ளார்.






      Dinamalar
      Follow us