/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் இடமாறுதல்
/
ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் இடமாறுதல்
ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் இடமாறுதல்
ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் இடமாறுதல்
ADDED : நவ 13, 2024 07:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையில், காஞ்சிபுரம் சரக ஆய்வாளாக பிரித்திகா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
அவருக்கு, உத்திரமேரூர் சரக ஆய்வாளராகவும். உத்திரமேரூர் சரக ஆய்வாளர் அலமேலு என்பவருக்கு, காஞ்சிபுரம் சரக ஆய்வாளாராகவும் இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இடமாறுதல் அளிக்கப்பட்ட ஆய்வாளர்கள், உடனடியாக புதிய இடத்தில் பணியில் சேர வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.