sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

/

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்


ADDED : ஜன 23, 2025 01:19 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், உத்திரமேரூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மேற்கு ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட தலைவர் ஜெகதீசன் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல், சாலவாக்கத்திலும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கிழக்கு ஒன்றிய தலைவர் ரஜினி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட நிர்வாகி ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us