/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.9.40 கோடி மதிப்பு நகைகள் சிக்கின
/
ரூ.9.40 கோடி மதிப்பு நகைகள் சிக்கின
ADDED : மார் 20, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாதில், நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நகைகளை, தேர்தல் பறக்கும் படை குழுவினர் பிடித்துள்ளனர்.
பிடிபட்ட நகையின் மதிப்பு 2.8 கோடிரூபாய். அதேபோல, அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வாகனத்தை, நேற்று முன்தினம் வையாவூர் அருகே மடக்கி சோதனை செய்ததில் 6.6 கோடி ரூபாய் நகைகள் சிக்கின.
வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

