/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
/
வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : டிச 03, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக இருந்த முருகன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.