தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம்

சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம்

சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம்


UPDATED : ஜூன் 01, 2026 04:41 PM

ADDED : ஜூன் 01, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 04:41 PM ADDED : ஜூன் 01, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், சாலையோரம் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

குப்பையை மாநராட்சி துாய்மை பணியாளர்கள் தினமும் அகற்றுவதில்லை. குப்பையில் கொட்டப்படும் கெட்டுப்போன உணவுகள், சிக்கன், மீன் உள்ளிட்ட அசைவ உணவு கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

காற்றில் பறக்கும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே , பஞ்சுபேட்டை பெரிய தெருவில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் குவியலாக உள்ள குப்பையை அகற்றவும், அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

- எல்.இளஞ்செழியன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us