தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் மின்பெட்டி

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் மின்பெட்டி

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் மின்பெட்டி


UPDATED : ஜூன் 08, 2026 03:09 PM

ADDED : ஜூன் 08, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 03:09 PM ADDED : ஜூன் 08, 2026 03:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோவில் நுழைவாயில் அருகில் உயர்கோபுர மின்விளக்கை இயக்குவதற்காக, அமைக்கப்பட்டுள்ள மின்பெட்டி சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில் திறந்த நிலையில் உள்ளது.

பள்ளி மாணவ - மாணவியர், பக்தர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மின்பெட்டி திறந்து இருப்பதால், மின்பெட்டியில் உள்ள ‛பியூஸ் கேரியர்' மற்றும் மின்ஒயர்களை விளையாட்டுதனமாக தொட்டு இழுத்தால் விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், திறந்து கிடக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.ஏ.கேசவன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us