/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி(செப்டம்பர் 30)
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி(செப்டம்பர் 30)
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி(செப்டம்பர் 30)
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி(செப்டம்பர் 30)
ADDED : செப் 29, 2025 11:44 PM
ஆன்மிகம் வார்ஷீக மகோத்சவம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மகோத்சவம், தங்க பல்லக்கு, காளிங்கநர்த்தனம் திருக்கோலம், வேதாந்த தேசிகர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; குதிரை வாகனம், இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா விசேஷ அபிஷேக அலங்காரம், கன்யா பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தி, இரவு 7:00 மணி; பாலசாய் புல்லாங்குழல், சிவராமகிருஷ்ணன் சிதார், ராகவேந்திர ராவ் வயலின், இரவு 7:30 மணி.
மஹா சதசண்டி ஹோமம், ஆஸ்பி துர்காமூல மந்திரம், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி. மஹாலஷ்மி நிருத்யாலயா நடனப்பள்ளி பிரபாவதி ஹரிஹரன் குழுவினர் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.
கம்பாநதி காமாட்சி அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
அன்னபூரணி அலங்காரம், மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில், வ.உ.சி., தெரு, பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
மூலவருக்கு வெற்றிலை அலங்காரம், உத்சவருக்கு துர்க்கை அலங்காரம், பொன்னி அம்மன் கோவில், பெரியநத்தம் கிராமம், வாலாஜாபாத், மாலை 6:00 மணி.
பெருந்தேவி தாயார் அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், 47வது வார்டு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; உமா சற்குணம் நாட்டியாலயா சவுமியா தினேஷ்பாபு குழுவினர் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.
அபிராமிக்கு சிறப்பு அபிஷேகம், செல்வ விநாயகர் கோவில், ஜெம் நகர், செவிலிமேடு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு தலைப்பு: முருகா வானாய் மேகமாய் காற்றாய், நீராய், பூமியாய் உள்ளவனே என்னை காப்பாற்று, அருணகிரி கதறல், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெரு ஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி .
பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமா னந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி மற்றும் மாலை 5:15 மணி.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.