/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
ADDED : ஜன 15, 2024 04:16 AM
� ஆன்மிகம் �
சதயம் நட்சத்திரம்
வருணனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
பஞ்சமி திதி
சிறப்பு அபிஷேகம், வரசித்தி விநாயகர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; அய்யப்ப சுவாமிக்கு மகரஜோதி தரிசனம், மாலை 6:55 மணி.
ஸ்ரீஸம்வத்ஸராபிஷேகம்
ஸ்ரீஸம்வத்ஸராபிஷேகம் சத சண்டீ யாகம், 108 சக்தி பீட ஸ்வர்ண காமாக்ஷி கோவில், மங்களபுரி ஸ்ரீக்ஷேத்ரம், கண்ணன்தாங்கல், காலை 7:00 மணி.
மண்டலாபிஷேகம்
சித்தி புத்தி, காசி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு, வடகோடி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
நித்யபூஜை சிறப்பு வழிபாடு
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
பொது �
பொங்கல் பண்டிகை விழா
ஏற்பாடு: மரக்கன்றுகள் நடுதல், ஏற்பாடு: கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர், இருளர் காலணி, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.