sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

/

கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா

கைலாசநாசர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா


ADDED : டிச 08, 2024 07:42 PM

Google News

ADDED : டிச 08, 2024 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் காமகோட்டி அம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கார்த்திகை சோமவார பெருவிழா இன்று நடைபெறுகிறது.

விழாவையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு, காமகோட்டி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில், எழுந்தருளும் கைலாசநாதர் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.

விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர் குழுவினர், நால்வர் நற்பமணி மன்றத்தினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us