/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதான கட்டடத்தில் இயங்கும் காட்டாங்குளம் வி.ஏ.ஓ., ஆபீஸ்
/
பழுதான கட்டடத்தில் இயங்கும் காட்டாங்குளம் வி.ஏ.ஓ., ஆபீஸ்
பழுதான கட்டடத்தில் இயங்கும் காட்டாங்குளம் வி.ஏ.ஓ., ஆபீஸ்
பழுதான கட்டடத்தில் இயங்கும் காட்டாங்குளம் வி.ஏ.ஓ., ஆபீஸ்
ADDED : ஜன 14, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம். இக்கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில், கிராம நிர்வாக அலுவலகம் இயங்குகிறது.
இந்த கட்டடத்தின் தளம் மிகவும் சிதிலமடைந்துள்ளதால், மழை நேரங்களில் நீர் சொட்டுகிறது. அச்சமயங்களில், ஆவணங்களை பாதுகாப்பத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, மக்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, காட்டாங்குளம் பகுதியில், சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.டில்லிபாபு,
காட்டாங்குளம்.