ADDED : ஜன 21, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நேற்று முன் தினம் இரவு நண்பர்கள் மூவருடன், திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்ப, சோழிங்கநல்லுார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், நான்கு பேரையும் தாக்கி 2,000 ரூபாய் பறித்து தப்பிசென்றனர்.
செம்மஞ்சேரிபோலீசார் விசாரிக்கின்றனர்.

