sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கீழ்கதிர்பூர் பள்ளி ஆண்டு விழா

/

கீழ்கதிர்பூர் பள்ளி ஆண்டு விழா

கீழ்கதிர்பூர் பள்ளி ஆண்டு விழா

கீழ்கதிர்பூர் பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 19, 2025 01:13 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா தலைமையாசிரியர் பழமலைநாதன் தலைமையில் நடந்தது.

ஊராட்சி தலைவர் திலகவதி, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, கண்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஊராட்சி துணைத் தலைவர் சஞ்சீவி, பரிசுப் பொருட்கள், விழாவிற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாட்டை செய்திருந்தார்.

விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உமா லோகேஸ்வரன் பரிசு வழங்கினார்.

இதில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்புமற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டைதவிர்க்கும் வகையில், மாணவ- - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us