/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் ஆய்வகம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் ஆய்வகம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் ஆய்வகம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 75 லட்சத்தில் ஆய்வகம்
ADDED : ஜன 04, 2025 09:15 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பண்ருட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' இந்திய தொண்டு நிறுவனம் மற்றும் சன்மினா தனியார் நிறுவனம் இணைந்து, 75 ரூபாய் லட்சம் ரூபாய் மதிப்பில், ஆய்வகம், கழிப்பறை, முதலுதவி அறை, மருந்து சேமிப்பு அறை, மூலிகை தோட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவில், சன்மினா நிறுவனத்தின் பிரதிநிதிகள் அமுதினியன் மணி, பிரியா மணிகண்டன், சீதாலட்சுமி, ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன்தின் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார நிலைய பணியாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.