sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' குன்றத்துார் தாலுகா தேர்வு

/

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' குன்றத்துார் தாலுகா தேர்வு

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' குன்றத்துார் தாலுகா தேர்வு

'உங்களை தேடி; உங்கள் ஊரில்' குன்றத்துார் தாலுகா தேர்வு


ADDED : டிச 17, 2024 09:10 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.

டிசம்பர் மாதத்திற்கான, உங்களைத் தேடி; உங்கள் ஊரில் திட்ட முகாமிற்கு, குன்றத்துார் தாலுகா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

குன்றத்துார் தாலுகாவில் இன்று, கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்.

குன்றத்துார் தாலுகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us