/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மலேசிய நினைவலைகள் நூல் வெளியீடு
/
மலேசிய நினைவலைகள் நூல் வெளியீடு
ADDED : நவ 22, 2024 09:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலேசியா நாட்டின் பேராக் மாநிலம், ஈப்போ நகரில் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா
நடந்தது.
ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா எழுதிய 'கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசியா நினைவலைகள்' என்ற புத்தகத்தை மலேசியா இந்தியா காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ எம். சரவணன் எம்.பி.,யிடம் மல்லை சத்யா வழங்கினார்.